சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், இன்று ரூ.8 உயர்ந்து 26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது.