கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.8,880 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.8,928 க்கு விற்பனை செய்யப்படுகிறது.