சென்னை: கடந்த மூன்று நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இன்று கத்திரிக்காய், அவரைக்காரை போன்றவற்றின் விலைகள் கடுமையாக குறைந்துள்ளது.