சென்னை: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமான இருந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.