மும்பை: மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவின் போது 32 புள்ளிகள் உயர்ந்து 14,482 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை- நிப்ஃடி குறியீடு இரண்டு புள்ளிகள் அதிகரித்து 4,337.5 ஆக இருந்தது.