சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.400ம், தேங்காய் எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.15ம் உயர்ந்துள்ளது. மற்ற எண்ணெய்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.