மும்பை: மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்று சரிவுடன் துவங்கியுள்ளது. முற்பகல் 10.39 மணியளவில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 14,346 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை- நிஃப்டி குறியீடு 34 புள்ளிகள் குறைந்து 4,301 ஆக சரிந்தது.