சென்னை: கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் ரூ.8,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பவுன் ரூ.8,792க்கு விற்பனை செய்யப்படுகிறது.