சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் 15 கிலோவுக்கு 16 ரூபாயும், வனஸ்பதி எண்ணெய் 15 கிலோவுக்கு 5 ரூபாயும் குறைந்துள்ளது.