தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. வர்த்தகம் தொடங்கிய பிறகு எல்லா பிரிவுகளிலும் அதிகரித்தாலும், நேற்றைய நிலைமை போலவே இன்றும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.