சென்னை: ஆடிப்பெருக்கு காரணமாகவும், ஆடி 3வது வாரம் என்பதாலும் காய்கறி விலை உயர்ந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.