சென்னை: கடந்த சில வாரங்களாகவே காய்கறி விலையில் சிறிய அளவிலேயே மாற்றும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் காய்கறி வரத்து அதிகரிப்பதே என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.