மும்பை : திங்கட் கிழமை பங்குச் சந்தை தொடங்கும் போது அதிக மாற்றம் இருக்காது. நிஃப்டி 4040-4050 என்ற அளவில் இருக்கும். இந்த அளவில் தொடங்கினால் பங்குகள் விற்பனை செய்வதை பார்க்கலாம்.