மும்பையில் இன்று வர்த்தம் தொடங்கியதும் தங்கம் 10 கிராமுக்கு ரூ.145ம், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ350ம் உயர்ந்தது.