சென்னை: லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து நேற்று காய்கறி விலை ஓரளவுக்கு கனிசமாக குறைந்தது. ஆனால் கேரட் விலை மட்டும் அப்படியே இருந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட், இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.