சென்னை: கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதால் நாளை முதல் காய்கறி விலை குறையும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க முன்னாள் தலைவரும், நிர்வாக கமிட்டி ஆலோசகருமான செளந்தரராஜன் கூறினார்.