சென்னை: லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.