சென்னை: நாளை நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் முன்னாள் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.