மும்பை : ரூபாயின் பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது.