மும்பை : மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று முன்பேர சந்தையில் ஜூன் மாதத்தின் வர்த்தகத்திற்கு கணக்கு முடிக்கும் கடைசி நாள்.