சென்னை: டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகளும் கடுமையாக உயர்ந்து இருந்தது. தற்போது காய்கறி விலைகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.