மும்பை : மும்பையில் இன்று பார் வெள்ளி, தங்கம் வாங்குவதில் நகை உற்பத்தியாளர்கள், தொழில் துறையினர் ஆர்வம் காட்டாத காரணத்தினால் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 குறைந்தது.