சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகள் கடுமையாக உள்ளது. இதற்கு காரணம் லாரிகள் தங்கள் வாடகையை கடுமையாக உயர்த்தி உள்ளதால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலைகள் உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.