மும்பை : மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.430 அதிகரித்தது. இரு தினங்களில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.865 அதிகரித்துள்ளது.