மும்பை : மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் அதிகரித்து இருநத குறியீட்டு எண்கள், நண்பகல் சுமார் 12 மணிக்கு பிறகு சரிய துவங்கின.