சென்னை: நேற்று முன்தினம் கடுமையாக உயர்ந்திருந்த காய்கறி விலை இன்று கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.12 வரை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட கேரட் இன்று ரூ. 5 குறைந்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.