சென்னை : சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50ம், ரூ.2,950-3,030ஆக இருந்த கடலை பயறு (80 கிலோ) விலை, இன்று ரூ.3,000 - 3,050 ஆக உயர்ந்தது. மற்ற பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.