மும்பை: இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் குறைந்த, பிறகு சற்றே அதிகரித்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடு, பெரும் விலை கொண்ட பங்குகளின் விற்பனையால் வர்த்தகத்தின் இறுதியில் 301 புள்ளிகள் சரிந்தது.