சென்னை : சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. 24 காரட் தங்கத்தின் (10 கிராம்) விலை 10 ரூபாயும், பார் வெள்ளி 1 கிலோவிற்கு ரூபாய் 65ம் அதிகரித்துள்ளது.