சென்னை: பீன்ஸ், கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், குடை மிளகாய், பட்டாணி, முருங்கக்காய், சாம்பார் வெங்காயம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைவில்லை. கோடை முடியும் வரை காய்கறி விலை உயர்வு அப்படியே இருக்கும் என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.