மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் தொடர்ந்து குறைந்தன.