சென்னை: விளைச்சல் அதிகமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சாம்பார் வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.