சென்னை: விளைச்சல் அதிகமாக உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக விலை உயர்ந்திருந்த தக்காளி கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது.