மும்பை : மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது வர்த்தகம் சிறிது மந்த நிலையில் இருந்தது.