சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.64-ம் அதிகரித்தது.