மும்பை: சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை முன்னிட்டு மும்பை சந்தையிலும் இன்று தங்கம், வெள்ளி விலைகளில் பெரும் சரிவு காணப்பட்டது.