சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த போராட்டத்தால் காய்கறி வரத்து குறைவாக உள்ளதால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.