பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் அதற்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தும், குறைந்தும் ஒரு நிலையில்லாத போக்கு தொடர்கிறது.