பொள்ளாச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை கோயம்பேட்டுக்கு வரும் தேங்காய் வரத்து குறைந்துள்ளது.