பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்து பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. சென்செக்ஸ் 760.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,049.99 ஆக உயர்ந்தது. இதே போல் மிட் கேப் 271, சுமால் கேப் 263.18, பி.எஸ்.இ.500-294.74 புள்ளிகள் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்து உள்ளன. தேசிய பங்குச் சந்தையிலும்...