கர்நாடகாவில் நடந்து வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சென்னை கோயம்பேட்டிற்கு வரும் லாரிகள் வரத்து குறைந்துள்ளதால் காய் கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.