சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறு 80 கிலோ மூட்டைக்கு ரூ.50 குறைந்தது. கடலை பிண்ணாக்கு 770 கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. மற்றவைகளில் மாற்றம் இல்லை.