மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 524 புள்ளிகள் சரிந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இன்றுதான் அதிக அளவு பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்தன.