சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150-ம், 22 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது