இந்தியாவின் பங்குச் சந்தையில் நேற்று வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது. இதன் வரலாற்றில் கருப்பு திங்கட் கிழமையாக மாறி விட்டது.