கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்துள்ளது.