மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன், பல முதலீட்டு நிறுவனங்கள், இலாபம் பார்ப்பதற்கு பங்குகளை விற்பனை செய்ய துவங்கின.