காலையில் வர்த்தகம் தொடங்கிய போது பங்குளின் விலைகள் அதிகரித்தன. ஆனால் இந்த நிலைமை ஐந்து நிமிடம் கூட நீடிக்க வில்லை. இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவுகளிலும் உள்ள பங்குகளின் விலைகள் குறைவதும், உயர்வதுமான போக்கு தொடர்கிறது.