பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே பங்குகளின் விலைகள் அதிகரித்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 58.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,434.42 ஆக உயர்ந்தது. மிட் கேப், சுமால் கேப் பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தன.