மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் முதன் முதலாக 20 ஆயிரத்தை தாண்டியது. இன்று சென்செக்ஸ் 360.21 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 20,290.89 புள்ளிகளாக முடிந்தது.